ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் இஸ்மாயில் ஹனியா.
ஈரானில் வைத்து இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரடைய குடும்பத்தில் அவர் உட்பட இதுவரை தியாகிகள் ஆனவர்களின் படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
அனைவரது தியாகங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளட்டும்.
Post a Comment