மாவை சேனாதிராஜா காலமானார்
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான, மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
ஜப்னா முஸ்லிம் இணையம் வெளியிட்ட "வேர் அறுதலின் வலி" நூல் வெளியீட்டில் அதீதிகளில் ஒருவராக பங்கேற்றவர்.
தனிப்பட்ட முறையில் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் நட்புறவுடன் பழகியவர். தமிழ் - முஸ்லிம் இன நல்லுறவுக்காக பாடுபட்டவர்.
அவருக்கு எமது ஆழந்த அனுதாபங்கள்.
Post a Comment