Header Ads



லெபனானின் புதிய அதிபராக ஜோசப் அவுன் - இஸ்ரேல் வரவேற்பு


லெபனானின் புதிய அதிபராக ஜோசப் அவுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


லெபனான் நாட்டின் அதிபராக லெபனான் ராணுவ தளபதி ஜோசப் அவுன் தேர்ந்தெடுக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம் என்று இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.