ஆண்டவன் கணக்கு தப்பாகாது...
போகும் போது பெல்ட்டை மறந்துவிட்டு சென்றுவிட்டான்.
பின்னர் அங்கே ஒரு சிறுவன் வந்தான். அவன் நீராடிவிட்டுச் செல்லும் போது ஒரு பெல்ட்டினை கண்டான். அதை திறந்து பார்த்த போது அதில் தங்க நாணயங்கள் நிறைந்திருந்தன. அதை எடுத்துக் கொண்டு அவன் சென்றுவிட்டான்.
பின்னர் அங்கே வயதான ஒரு முதிவர் வந்தார். அதே நேரம் பார்த்து அந்த வீரன், மறந்த தனது பெல்ட்டை எடுக்க பதட்டத்தோடு அங்கு வந்தான். வைத்த இடத்தில் அதனை தேடிப் பார்த்தான், இருக்கவில்லை. அவன் அந்த முதியவரிடம் : நீங்கள் இங்கே ஒரு பெல்ட்டை கண்டீர்களா? என்று கேட்டான். அதற் அந்த குமுதியவர்: இல்லை, காணவில்லையே' என்றார். அந்த வீரன் முதியவரை நம்பவில்லை. முதியவர்தான் எடுத்திருக்க வேண்டுமென சந்தேகித்த அவன் தனது வாளை எடுத்து முதியவரின் தலையை துண்டித்துவிட்டு சென்றுவிட்டான்.
கணக்குத் தீர்த்தல்
அந்த முதியவர் நீண்ட காலத்திற்கு முன்பு அந்த வீரரின் தந்தையைக் கொன்றுள்ளார். அந்த சிறுவனைப் பொறுத்தவரை, அவரது தந்தை இருபது ஆண்டுகளாக அந்த வீரனின் தந்தையிடம் பணிபுரிந்துள்ளார். அவரின் கூலியை அவன் அவருக்கு வழங்கயிருக்கவில்லை.
அந்த வீரன் தனது தந்தையின் கணக்கை முதியவரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். அந்த சிறுவன் தனது தந்தையின் கணக்கை அந்த வீரனிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். அடியார்கள் கணக்கில் தவறு விட்டாலும் ஆண்டவன் கணக்கு காலங்கள் கடந்தாலும் தப்பாகாது!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment