தியாகியாக உயர்ந்த காசாவைச் சேர்ந்த, ஒரு வைத்தியரின் கடைசி வார்த்தைகள்
டாக்டர் மஹ்மூத் அபு நஜிலா காசா இந்தோனேசிய மருத்துவமனையில், இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொலை செய்யமுன்பு தனது கடைசி வார்த்தைகளை எழுதினார்.
(நம்மால் முடிந்ததைச் செய்தோம், இறுதிவரை இருப்பவர் முழுக் கதையைச் சொல்வார். எந்த மனிதனும் செய்ய முடியாத அனைத்தையும் நாங்கள் எப்படிச் செய்தோம் என்று சொல்வார். பூமியின் முகத்தில்... எங்களை நினைவில் கொள் )
மஹ்மூத் அபு நஜிலா தியாகியாக உயர்ந்தார், அவர் கதை சொல்ல இறுதியில் எங்களுடன் இருக்க மாட்டார்.
அல்லாஹ் அவரையும், அவர் போன்ற வைத்தியர்களையும் பொருந்திக் கொள்ளட்டும்.
Post a Comment