Header Ads



(குற்றப் பரிகாரமாக) ஒரு நற்கருமம் செய்து விடுங்கள்...


எங்கிருந்த போதும்,  
இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழுங்கள்.


ஒரு குற்றம் செய்தால், அதை அழிக்கும் வகையில் (உடனடி குற்றப் பரிகாரமாக) ஒரு நற்கருமம் செய்து விடுங்கள்.


மனிதர்களுடன் நற்குணத்தோடு பழகி வாழுங்கள்!


✍ அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல்

📖 ஆதாரம் : அஹ்மத்- திருமிதி

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.