Header Ads



அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் காலமானார்


புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவருமான, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமானார்.


إنا لله و انا اليه راجعون 


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments

Powered by Blogger.