அல் ஜசீரா அரபியிடம் பேசிய ஹமாஸ் தூதுக்குழு போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைக்கான ஒப்புதலை மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் இன்னும் பதிலை அறிவிக்கவில்லை.
Post a Comment