கண்களை தந்த அல்லாஹ்வுக்கே நன்றிகள்..
மனிதனின் கண்ணானது ஒரு வினாடிக்கு 10 படங்களை பிடித்தெடுக்கும் வல்லமை கொண்டது.
ஒரு மனிதன் 8 மணி நேரம் தூங்கினால் கூட, ஒரு நாளைக்கு 576,000 படங்களைப் பிடிக்க முடியும்.
நம் கண்ணின் படப்பிடிப்பின் துல்லியமானது 576 மெகாபிக்சல்களளை கொண்டது. வண்ணங்ளை படம் பிடிக்கவென அதிவிசே அமைப்பைக் அது கொண்டுள்ளது.
மற்றும் அசையும், அசையாத படங்களை சேமிப்பதற்கான வலுவான நினைவகத்தை கொண்டுள்ளது. மற்றுமல்லாது, நொடிப் பொழுதில் சேமிக்கப்பட்ட பங்களை ஸ்கிரீனில் கொண்டு வர அதிநுட்பமான நெட்வேர்க்களை கொண்டுள்ளது.
மனிதனின் ஒரு கண்ணில் அமையப்பெற்றுள்ள படப்பிடிப்புக்கான விசேட தரங்களைக் கொண்ட ஒரு தரம் வாய்ந்த கேமராவை நாம் வடிவமைக்க முயற்சிப்போமேயானால் 35 மில்லியன் டாலர்கள் செலவாகும்.
அத்தோடு அதன் எடை சுமார் 4 டன்கள் வரை வரும்.
இத்துனை தன்மை கொண்ட கேமராவைத்தான் நாம் வெறும் 7 கிராம் எடையுடன் சுமந்து கொண்டிருக்கின்றோம்!
((உங்களுக்குள்ளும் (அத்தாட்சிள்) உள்ளன, நீங்கள் கண்கொண்டு பார்க்க வேண்டாமா!))
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment