விருது பெற்றார் ஹுஸ்னா
ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர்களை தெரிவு செய்யும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு 07/01/25 அன்று மவுண்ட் லெவனியா ஹோட்டலில் இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டின் சிறந்த மருத்துவ கட்டுரையாளருக்கான (தமிழ்ப் பிரிவு- சிறப்புச் சான்றிதழ்) விருதினை தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் எம்.எச்.எப் ஹுஸ்னா தேசய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரன்ஜித் ஆனந்த ஜயசிங்கவிடமிருந்து பெறுவதைக் காணலாம்.
www.jaffnamuslim.com
Post a Comment