சவுதி தூதுவர் - பிரதமர் சந்திப்பு
இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு இன்று வியாழக்கிழமை 16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கும் இடையிலான பொது நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிகப்பட்டு, 50 வருடங்கள் நிறைவடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment