மருதமுனைக்கு வந்த டொல்பின் - மீண்டும் கடலில் விட்ட சிறுவர்கள் (வீடியோ)
அம்பாறை மருதமுனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று (16) மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்தது.
குறித்த மீன் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன், இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/share/v/17YLCQ2KYJ/
Post a Comment