ஜனாஸா அறிவித்தல் - ஓய்வுபெற்ற ஆசிரியை நசூஹா
யாழ்,சோனகதெரு மொஹிதீன் பள்ளி வீதியை சேர்ந்தவரும், அனுராதபுரம் நேகம வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியை நசூஹா இன்று 19/01/2025 வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அல்லாஹும்மஃபிர்லஹா வர்ஹம்ஹா
மர்ஹும்களான ஷேக் தாவூத், வானூன் அவர்களின் மகளும், அஹமட் நிஷார்தீன் (ஓய்வு பெற்ற அதிபர் நேகம முஸ்லிம் மகா வித்தியாலயம்) அவர்களின் மனைவியும், தாரிக் (பிரான்ஸ்) அவர்களின் சகோதரரும், நுஸ்ரத், நிஸ்பா, நசீஹா பானு அவர்களின் தாயாரும், பௌஸர் ஹான் , பசால் அவர்களின் மாமியாரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகையின் பின் நேகம முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும்
தகவல்
சகோதரர்
தாரிக் (France)
0033666953008
Post a Comment