இதுதான் எமது நாட்டிலும், வீட்டிலும் உள்ள பெரும் பிரச்சினை...
இங்கு இந்த நபர் அவர் நினைத்தபடி தன் பங்கை சரியாகத்தான் எடுத்துக் கொண்டார். ஆனால் மற்றோர்களின் பங்குகளை சீர்குழைத்துள்ளார். கேட்டால், "நான் தப்பு செய்யவில்லை, நான் நல்லவன்" என்று வாதிடுவார்.
ஆனால் இவர் இங்கே முறைகேடாக நடந்த ஒரு குழப்பவாதி. உன் உரிமையை நீ எடுப்பதில் தப்பில்லை. மற்றவர்களை சங்கடப்படுத்துவதே உன் தப்பாகும்.
இதுதான் எமது நாட்டிலும், வீட்டிலும் உள்ள பெரும் பிரச்சினை.
இதற்குத்தான் உரிமைகளில் துஷ்பிரயோகம் எனப்படுகிறது!
வாழும் வாழ்வில் யாருக்கும் தொல்லைகள் கொடுக்காமல், தொந்தரவுகள் செய்யாமல், வாழ்ந்து விட்டுப் போகப் பழகுங்கள்.
அதுதான் நாகரீகமான நடத்தையின் அடையாளமாகும்.
✍ தமிழாக்கம் / imran farook
www.jaffnamuslim.com
Post a Comment