அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுப்பிய செய்தியில், கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க குடிமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Post a Comment