காசா ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையே (19) அமலுக்கு வரும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.போர் நிறுத்தம் பற்றிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட பின்னர் நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களின் இதுவரை 40 க்கும் அதிகமான காசா மக்கள படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment