பொருளாதார மையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment