இன்ஸ்பெக்டர் ருபீனா சக்கரியா.....
காவல்துறை பணியில் மிகவும் சவாலான கடலோர காவல்படையில் பணிபுரிய பெண் காவலர்கள் தயங்கும் நிலையில் பொன்னாணி கடலோர காவல் நிலையத்தில் தலைமை பொறுப்பை சிறப்பாக கையாண்டு வருகிறார் இன்ஸ்பெக்டர் ருபீனா சக்கரியா.
போதை பொருள் கடத்தல் உட்பட அசாதாரண சூழலில் படகில் கடலுக்குள் சென்று குற்றவாளிகளை பிடிக்க வேண்டிய துணிச்சல் தேவைப்படும் பணியும் கூட.
கூடவே தனது பணி ஓய்வு நேரத்தில் சமூக அக்கறையுடன் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார்.
Colachel Azheem
Post a Comment