காசாவில் இறையில்லங்களில் நிலை
காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததில் இருந்து, இதுவரை பள்ளிவாசல்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வெளியாகியுள்ளன.
• இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து 926 பள்ளிவாசல்கள் இலக்கு வைக்கப்பட்டன. காஸாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் இது 74 சதவீதமாகும்.
• 737 பள்ளிவாசல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
• 189 பள்ளிவாசல்கள் பகுதியவில் சேதமடைந்துள்ளது.
Post a Comment