Header Ads



இஸ்ரேலை எதிர்ப்பவர்களை கொல்லும் பாலஸ்தீன அதிகார சபை


கடந்த நான்கு வாரங்களுக்குள், இஸ்ரேலுக்கு எதிரானவர்களை கொலை செய்யும், படலத்தை பாலஸ்தீனிய அதிகார சபை, ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


அந்த வகையில் ஒரு மாதத்தில் 8 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குவார்.

No comments

Powered by Blogger.