கங்கைக்குள் விழுந்த ஜீப்
பன்வில பொலிஸ் பிரிவில் ஹுலுகங்கைக்குள் அதிசொகுசு ஜீப் வண்டி விழுந்து விபத்துக்கு உள்ளானது.
இதில், இருவர் மரணமடைந்துள்ளனர். மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார் என்று பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணொருவரும் ஒப்பந்தகாரர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில், பன்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment