ஸ்பெயின் நாட்டின் இளம் கால்பந்து நட்சத்திரம் லாமின் யமல்,
யூரோ கொண்டாட்டங்களின் போது மது அருந்தியதில்லை என்றும், அதற்கு பதிலாக குளிர்பானங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது உடலில் பச்சை குத்திக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment