இறைவனின் ஏற்பாடு
ஒரு ஸ்பூன் பனிக்கட்டியை எடுத்துக் கொண்டால், அதன் எடை சுமார் 37 கிராம்தான் இருக்கும். ஒரு ஸ்பூன் கிரானைட் பாறையை எடுத்துக் கொண்டால், அதன் எடை 280 கிராம்தான் இருக்கும். சூரிய மண்டலத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துப்பார்த்தால், அதன் எடை 29 ஆயிரம் கிராம் அளவு இருக்கும்.
அதே நேரம் நீயூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அளந்தால் அது எவரெஸ்ட் சிகரத்தை விட எடை கூடியதாக இருக்கும்.
ஆனால் இதை விட மிகப்பெரிய வியப்பு கருந்துளைகளைப் பற்றி பேசும்போது தான் இருக்கிறது. அதன் ஒரு கரண்டி அளவானது 50 ஆக்டிலியன் கிராத்தை விட அதிகமாக இருக்கும். அதாவது இந்த பூமி போன்று 10 மடங்கு எடை கொண்டதாக இருக்கும்!
கருந்துளையில் காணப்படும் இந்த வியக்கத்தக்க பொருள் செறிவுதான், அதன் அசாதாரண ஈர்ப்பு சக்திக்கான காரணமாகும்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment