Header Ads



மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர்


பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மீன் பனிஸ் ஒன்றுக்குள் லைட்டர் ஒன்றின் பாகங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் இன்று -08-  தனது பிள்ளைகளுக்காக மீன் பனிஸ் கொள்வனவு செய்துள்ளார். 


இளைய மகன் மீன் பனிஸின் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​அதில் லைட்டரின் உலோக துண்டுகள் இருந்துள்ளன. இந்நிலையில், அது தொடர்பில் மஞ்சுள பெரேரா பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.