வேத வாக்குகளும், நபித்துவ முன்னறிவிப்புக்களும் நிறைவேற வேண்டாமா..??
நபி இப்ராஹீம், நெருப்பில் தூக்கி வீசப்பட்ட போது அதனை குளிராகவும் சுகந்தமாகவும் ஆக்கிவைத்த பேரருளாளன்...
Imran Farookஅவதிப்படும் பாலஸ்தீனர்களுக்கு விரைவான ஒரு விடிவை கொடுக்க மாட்டானா...!
குண்டு வீசப்பட்டு மரணிக்கும் அப்பாவிகளை காப்பாற்ற மாட்டானா...!
கொடுக்க முடியும், ஆனால் யார் மூஃமின்கள் யார் முனாபிக்கள் என்று பரீட்சிக்கப்பட வேண்டும் என்பது அவனது பிரபஞ்ச வழிமுறையாகும்...
யார் முஸ்லிம்கள் யார் (முஜ்ரிம்கள்) என்று பரீட்சிக்கப்பட வேண்டும் என்பது அவனது பிரபஞ்ச நியதியாகும்.
ஆத் சமூத் சமூதாயங்களையும், ரோம பாரசீக நாகரீகங்களையும் ஆள் அடையாளம் தெரியாதாவாறு அழித்தவன் அவன்...
அநியாக்கார யூதர்களையும் சர்வாதிகார அமெரிக்கவையும் அழிப்பது முடியாத காரியமா...!
முடியும், ஆனால் மெய்யாளர்கள் யார்? பொய்யர்கள் யார்? என்று பரீட்சிக்கப்பட வேண்டாமா? ஆன்மீகவாதிகள் யார்? சடவாதிகள் யார்? என்று பரீட்சிக்கப்பட வேண்டாமா?
களத்தில் இருப்பவர்கள் யார்? கட்டிலில் இருப்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டாமா? நரக இருக்கைகள் தகுந்தவர்களால் நிரம்ப வேண்டாமா? சுவன இருக்கைகள் தகுந்தவர்களால் நிரம்ப வேண்டாமா?
பாலஸ்தீன இஸ்ரவேல் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடிந்து விடாது. இன்னும் பல நூற்றுக்கள் வரை தொடரும். யூதர்கள் மிகப் பெரும் அதிகார சக்தியாக மாறுவார்கள், அநியாயத்தால் பூமியை நிரப்புவார்கள். வேத வாக்குகளும், நபித்துவ முன்னறிவிப்புக்களும் நிறைவேற வேண்டாமா?
Imran Farook
Post a Comment