Header Ads



முன்னாள் அமைச்சர் கைது


முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, கைது செய்யப்பட்டுள்ளார்.


சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில்   பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவால் (PCTF) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   


ஹப்புத்தளை முத்துவானவத்தை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு சொந்தமானது என்று கூறப்படும் லாரி,  கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை வாகனத்துடன், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (20) ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.