ஹமாஸுடன் போர்நிறுத்தம் - இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல்
ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸுடன் சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை ஆதரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரவை வாக்களித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அனைத்து அரசியல், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அம்சங்களை ஆய்வு செய்த பிறகு, அமைச்சரவை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது.
Post a Comment