முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment