Header Ads



இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா..?


காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

No comments

Powered by Blogger.