காசா நகரில் வரவேற்பு
காசா மக்கள் தமது சொந்த நிலத்திற்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் காசா நகரில் உள்ள வரவேற்பு ஓவியங்கள்.
"மாவீரர்களின் பூமிக்கு வரவேற்கிறோம்"
"உங்கள் உறுதிக்கு ஆசீர்வாதம்"
"அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நுழையுங்கள்"
"சுதந்திரத்தின் சிவப்பு கதவு, ஒவ்வொரு இரத்தக்கறை படிந்த கைகளாலும் தட்டப்படுகிறது."
Post a Comment