இந்த சம்பவத்துக்குப் பிறகு..
நான் நியூயார்க் நகரில் வீடற்ற பிச்சைக்கார வேடத்தில் நடித்தபோது, கேமராக்கள் என்னிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன. அதனால் மக்கள் நான் இருப்பதை அவதானிக்கவில்லை.
வீடற்று பாதையில் இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. பலர் என்னைக் கடந்து சென்ற போது இழிவாகப் பார்த்தனர். ஒரே ஒரு இரக்கமனம் டபைத்த அம்மணி மாத்திரம் எனக்கு கொஞ்சம் உணவு வழங்கினாள். இது என்னால் என்றுமே மறக்க முடியாத அனுபவமாகும்.
மேலும் தொடர்ந்து கூறும் போது,
'பல நேரங்களில் நாம் இருக்கும் சுகபோக வாழ்வை நாம் மறந்துவிடுகிறோம், அது நமக்கு நிரந்தரமானது என்று நினைத்து விடுகின்றோம். இருக்கும் வரை உதவ முடிந்தவர்கள், உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவுங்கள்!
இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் காணும் ஒவ்வொரு வீடற்ற நபருக்கும் உணவு மற்றும் 100 டாலர்கள் வழங்கும் பழக்கமுடையவராக மாறிவிட்டதாகவும் அவர் சொல்கிறார்.
www.jaffnamuslim.com
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment