ஒரே வீட்டில் உள்ள ஐவரும்...
கேரள முஸ்லிம் சமூகத்தவரால் மிகவும் மரியாதையாக பார்க்கப்படும், பாணக்காடு ஷிஹாப் தங்கள் குடும்பத்தின் வாரிசுகள் இவர்கள் ஐந்து பேரும்.
கேரள முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை பொறுப்பை வகிக்கும் குடும்பத்தின் சகோதரர்களின் பிள்ளைகளான ஒரே வீட்டில் உள்ள ஐவரும்.
StraightPath School Of Quran ல் குர்ஆன் மனனம் செய்து நேற்றைய தினம் ஐந்து பேரும் ஹாஃபிழ் ஸனது வாங்கிய தருணம்..
அல்லாஹ் அவர்களின் மார்க்க கல்வியை விசாலமாக்குவானாக..
Colachel Azheem
Post a Comment