யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா' இடம்பெற்றது. இதன்போது, போட்டியாளர்கள் பல வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் செய்து பறக்கவிட்டனர்.
Post a Comment