Header Ads



மக்காவில் இன்று பாலஸ்தீனத்திற்காக ஷேக் சுதைஸ் மனமுறுகி துஆ பிரார்த்தனை


ஷேக் சுதைஸ்: 


'யா அல்லாஹ்வே, பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு ஆதரவு அளிப்பாயாக


அவர்களின் எதிரிகளை அழித்து, சிதறடித்து, செவிசாய்ப்பவர்களுக்கு அவர்களை முன்மாதிரியாக ஆக்குவாயாக. 


யா அல்லாஹ், தீய சியோனிஸ்டுகளிடமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பாயாக'

No comments

Powered by Blogger.