Header Ads



ட்ரம்பின் கொள்கையை ஆதரித்து, இலங்கையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)


அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கையை ஆதரித்து, கொழும்பில் உளள அமெரிக்கத் தூதுரகத்திற்கு முன் இலங்கையைச் சேர்ந்த தாய்மார் சிறுமிகள் செய்த ஆர்ப்பாட்டத்தை படங்களில் காண்கிறீர்கள்.

படங்கள் ஹிரந்த குணதிலக





No comments

Powered by Blogger.