Header Ads



சீனாவில் பரவிவரும் வைரஸ் குறித்து அந்நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பு


சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குளிர் காலநிலையில் இவ்வகை வைரஸ் பரவுவது பொதுவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இதற்கிடையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.


எவ்வாறாயினும், இது தொடர்பில் சீன அரசாங்கம், தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரின் சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும், சீனாவிற்கு விஜயம் செய்வதால் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.