Header Ads



மாணவியை காப்பாற்ற இறுதிவரை போராடிய அர்ஷத்


இவரது பெயர் அர்ஷத். கெலி ஓயாவை சேர்ந்தவர். 11.01.2025 அன்று 3 பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்ட, பாடசாலை மாணவியை காப்பாற்ற இறுதிவரை தனியாகப் போராடியவர். 


⚠️ அனைவரும் இதை அறிந்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார், 


குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.🛑


www.jaffnamuslim.com



No comments

Powered by Blogger.