அண்டார்டிகாவின் மிக உயரமான மலையை ஏறிய முதல் இலங்கையர்
அண்டார்டிகாவின் மிக உயரமான மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜொஹான் பீரிஸ் பெற்றார் வாழ்த்துக்கள் 🇱🇰.
ஜோஹான் பீரிஸ், அண்டார்டிகாவில் உள்ள 4,892 மீற்றர் உயரமான வின்சன் மலையின் உச்சியை அடைந்து, இந்த அபாரமான சாதனையை நிகழ்த்திய முதல் இலங்கையர் மற்றும் உலகின் ஒரு சில தீவுவாசிகளில் ஒருவரானார்.
2018 ஆம் ஆண்டில், ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற வரலாற்றை உருவாக்கினார்.
Post a Comment