உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன, சிந்திக்க மாட்டீர்களா..?
- Imran Farook -
இது மனித உணவுக்குழாயின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட படமாகும்.
படத்தில் நீங்கள் உணவுக்குழாயின் சுவர் நான்கு தசை அடுக்குகளால் அமையப் பெற்றிருப்பதையும் விழுங்கப்படும் உணவுகள் வயிற்றை நோக்கி நகர அசைந்து வளைந்து சுருங்கி கூட்டணியாக செயல்படுவதையும் அவதானிக்கலாம்.
இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் உள் தசையில் வழுக்கும் தன்மை கொண்ட ஒரு வகை சளிப் பதார்த்தம் சுரப்பதால் உணவுகள் வயிற்றின் மேல் வாயிலை நோக்கிச் இலகுவாக செல்ல ஏதுவாகிறது.
((உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?))
Post a Comment