குழந்தை ஹம்திக்காக நீதியை கேட்கும் பெற்றோர், மயங்கி விழுந்த தாய் (வீடியோ)
சிறுநீரகம் திருடப்பட்டு, கொலை செய்யப்பட்ட குழந்தை ஹம்திகாக நீதியை கேட்டல்.
ஹம்தியின் உயிரை பலியெடுத்த மருத்துவ மாஃபியாவின் அநீதிக்கு எதிராக, இன்று (23) சுகாதார அமைச்சின் முன்னால் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள்.
Post a Comment