ஹட்டன் சாப்பாட்டுக் கடையொன்றில், வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில், கரப்பான் பூச்சி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடையில் சாப்பிட்டவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, உரிமையாளருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment