Header Ads



எஜமானின் வாசத்தை 18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து..


நாயானது தனது எஜமானின் வாசத்தை 18 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மோப்பம் பிடித்து உணர்ந்து கொள்ளமுடியுமான மோப்ப சக்தி கொண்டது.


நாயின் மோப்ப சக்தியானது மனித மோப்ப சக்தியை விட 10,000 முதல் 100,000 மடங்கு வரை வலிமைமிக்கது. மேலும் அது தனது மூக்கில் 300 மில்லியன் மோப்பதிறன் ஏற்பிகளைக் கொண்டுள்ளது.

ஒரு நாயானது ஒரு மில்லியன் கேலன் தண்ணீரில், அதாவது பெரிய அளவிலான இரண்டு நீச்சல் தடாகங்கள் அளவான நீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை மோப்பம் பிடித்து கண்டறியும் வல்லமை கொண்டது.

படத்தில், நாயின் தலையில் உள்ள இரத்த நாளங்களைக் காணலாம், அவற்றில் 90% வை மோப்ப உணர்வு சார்ந்தவையாகும்.

((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்))

📖
அல்குர்ஆன்: 20 / 50
✍
தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.