போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து, ஹமாஸ் பின்வாங்குவதாக நெதன்யாகு கூறுகிறான்
இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒப்புதலைத் தடுக்க, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சில விடயங்களில் இருந்து ஹமாஸ் பின்வாங்குவதாக நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
"கடைசி நிமிட சலுகைகளைப் பறிக்கும் முயற்சியில் மத்தியஸ்தர்கள் மற்றும் இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகளை ஹமாஸ் மறுக்கிறது" என்று நெதன்யாகுவின் அறிக்கை கூறுகிறது.
ஒப்பந்தத்தின் அனைத்து கூறுகளையும் ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக மத்தியஸ்தர்கள் இஸ்ரேலுக்கு அறிவிக்கும் வரை இஸ்ரேலிய அமைச்சரவை கூடாது.
இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை இன்று -16- ஒப்புதல் அளிக்க உள்ளது.
Post a Comment