அமெரிக்காவை மிரட்டும் தீ, மறுபுறம் பனிப் பொழிவு
அமெரிக்காவில் ஒருபுறம் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்க, ஆச்சரியப்படும் வகையில் மறுபுறம் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்குள் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை தீ ஆக்கிரமித்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/share/r/1JnqYFZohk/
Post a Comment