ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க போராட்டம்
ஜனாதிபதி இன்று (31) யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10:30க்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை நடத்தினர்
Post a Comment