அல்லாஹ் நமக்கு போதுமானவன், பொறுப்பேர்பவர்களில் அவன் சிறந்தவன்...
உங்களால் விளக்க முடியாத ஒவ்வொரு வலிக்கும்,
உங்களைத் தின்னும் ஒவ்வொரு கவலைக்கும்,
உங்களை மூழ்கடிக்கும் ஒவ்வொரு பயத்திற்கும்,
உங்களை காயப்படுத்தும் ஒவ்வொரு இழப்புக்கும்,
உங்களை ஆட்கொள்ளும் ஒவ்வொரு கவலைக்கும்,
அமைதியாக உங்களை கொல்லும் உங்கள் உடைந்த இதயத்திற்கும்,
உங்களை பயமுறுத்தும் ஒவ்வொரு நிச்சயமற்ற தன்மைக்கும்,
உங்களுக்கு எட்டாத அனைத்திற்கும்
உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டவைக்கும்
புரிதல் இல்லாத , உங்கள் திறன்களுக்கு அப்பாற்பட்டவைக்கும்.
நினைவூட்டி மனனம் செய்து நம்புங்கள்
"ஹஸ்புனல்லாஹுவ நிஃமல் வகீல்"
அல்லாஹ் நமக்கு போதுமானவன் மேலும் பொறுப்பேர்பவர்களில் அவன் சிறந்தவன்.
அல்-குர்ஆன் ஆல இம்ரான் 173
Post a Comment