கைதிகள் பரிமாற்றம் மனித கண்ணியத்தை யார் மதிக்கிறார்கள் எனக்காட்டியது - பாலஸ்தீனியர்கள் அதிக விலை கொடுத்தனர், ஆனால் சரணடையவில்லை
துருக்கிய ஜனாதிபதி எர்டோகன்:
"ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்றத்தின் காட்சிகள், மனித கண்ணியத்தை யார் மதிக்கிறார்கள், யார் அதை புறக்கணிக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் அதிக விலை கொடுத்தனர், ஆனால் அவர்கள் இஸ்ரேலிய ஆணவக் கொள்கை மற்றும் படுகொலைகளுக்கு சரணடையவில்லை."
Post a Comment