ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முதலாவது கூட்டம் இன்று -20- இடம்பெறவுள்ளது.
இரு தரப்பிலும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இதில் கலந்து கொள்வர். இரு தரப்பு இணக்கப்பாடுகள் தொடர்பில் இதில் ஆராய்வர்.
Post a Comment