எப்போது வாகனங்களை வாங்கலாம்..? கட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதிக்கு அனுமதியளித்தால் என்ன நடக்கும்..?
தற்போதைய சூழலில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது பொருத்தமற்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
சூரியனின் இன்றைய (04) விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் மிகப்பெரிய அளவில் டொலர் வெளிப்பாய்ச்சல் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்
Post a Comment