Header Ads



மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது, இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்


தானம் என்பது பணமாகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. 


மனித மானம் மரியாதைகளை  காப்பதும் தானம்தான், உடைந்த மனங்களை ஒட்டுவதும் தானம்தான். 


மனித மானத்தை கீறிக்கிழிப்பதானது அவனது இரத்தத்தை ஓட்டுவதற்கு சமனானதாகும்! 


✍ உமர் இப்னுல் ஹத்தாப் (ரழி)

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.